பிர்சா வேளாண் பல்கலைக்கழகம்
பிர்சா வேளாண் பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் சார்கண்டு மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கான்கேயில் உள்ள ஒரு விவசாய பல்கலைக்கழகம் ஆகும். இது 26 சூன் 1981-ல், பிரதமர் இந்திரா காந்தியால் முறையான தொடக்கத்திற்குப் பிறகு நிறுவப்பட்டது.
Read article